தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது 31.07.2024 வரை நேரடி சேர்க்கை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளது. எனவே அரசு ஐ.டி.ஐ-களில் சேர மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது”