மே மாதத்தில் மொபைல் நெட்வொர்க்கில் புதிதாக சேர்ந்த வாடிக்கையாளர் புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. ஜியோவின் 35 லட்சம், ஏர்டெல் நிறுவனத்தில் ஒன்பது லட்சம் பேரும் சேர்ந்து இருப்பதாகவும், VI நிறுவனத்தை விட்டு 17 லட்சம் பேர் வெளியேறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஜியோ பயனாளர் எண்ணிக்கை 43.7 கோடி, ஏர்டெல் 38.4 கோடியாக உயர்ந்துள்ளது. VI நிறுவனத்தில் 19.1 கோடியாக குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.