அமேசான் prime sale தொடங்க உள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கான இந்த பிரத்யேக விற்பனையானது ஜூலை 20 மற்றும் 21 ஆகிய நாட்கள் நடைபெறும். இது, இன்று நள்ளிரவு முதல் தொடங்கும். பிரைம் டே விற்பனையின் ஒரு பகுதியாக, ஐபோன் 13 (128 ஜிபி) பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. OSED திரை மற்றும் Apple Bionic A15 சிப் உடன் வரும் இந்த போன் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.48,799க்கு கிடைக்கிறது. வங்கிச் சலுகையுடன் வாங்கினால் மேலும் ஆயிரம் குறைகிறது.