ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, டிச.31 வரை ITR தாக்கல் செய்யலாம், ஆனால் அதை இலவசமாகச் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் வரை மட்டுமே. ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு தாக்கல் செய்தால்,ரூ.5,000, ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும், வரித் தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும்.