நாட்டுக்காக எதிர்க்கட்சிகள் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் முடிந்து விட்டதால் இனி அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு கட்சிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்றும், 2029 தேர்தலில் எதிர்க்கட்சிகள் என்ன விளையாட்டு வேண்டுமானாலும் விளையாடலாம். அதுவரை நாட்டின் விவசாயிகள், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க பணியாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார்