மத்திய அரசுத்துறைகளில் 17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 24) கடைசி நாளாகும். இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://ssc.gov.in/ T ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.