2024-25 பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளதாக திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. கடந்த ஏப்ரலில் (GST) ₹1,992 கோடி மட்டுமே கொடுத்த பிஹாருக்கு ₹37,500 கோடி அளித்த மத்திய அரசு ₹12,210 கோடியை வழங்கிய தமிழகத்திற்கு ‘0’ ரூபாய் தந்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்