2024 டி20 உலகக் கோப்பை தொடரில் தான் சரியாக ஆடவில்லை என்று டி20 இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த அவர் பேட்டியில், அடுத்து 30-40 டி20 போட்டிகள் வருகின்றன. அதில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். வரும் போட்டிகளில் அதைப் பார்க்கலாம். சூர்யகுமாரும் நானும் ஒரேமாதிரி சிந்திக்கக் கூடியவர்கள். எங்களது செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்கும்” எனத் தெரிவித்துள்ளா