*ITR இணையதளத்தில் ‘Instant e-PAN’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து ‘Get New e-PAN’ என்பதை கிளிக் செய்து, ஆதார் எண்ணை டைப் செய்து, ‘Continue’ கொடுக்கவும்.
*விதிகளை படித்த பிறகு, டிக் பாக்ஸை கிளிக் செய்து ‘Continue’ கொடுக்கவும்.
*ஆதார் உடன் பதியப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP-யை பதிவிடவும்.
விவரங்களை சரிபார்த்து ‘Continue’ கொடுங்கள். தற்போது உங்களது e-PAN கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.