மின்சார வாகனங்களுக்கான மானியம் பெறுவதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியுடன் மானியம் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், மத்திய கனரக தொழில்துறை கூடுதலாக ₹278 கோடி ஒதுக்கீடு செய்து, கால அவகாசத்தை செப்.30 வரை நீட்டித்துள்ளது. டூவிலருக்கு ₹10,000 வரை, சிறிய 3 சக்கர மின்சார வாகனத்திற்கு ₹25,000 வரை, பெரிய 3 சக்கர வாகனத்திற்கு ₹50,000 வரை மானியம் பெறலாம்