தமிழகத்தில் கொடை கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குடைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு கொலை நகரமாக மாறி உள்ளதாக சாடிய அவர், அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் போதை பழக்கங்களால் தான் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரிப்பு: இபிஎஸ்