மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து முதல்வர் .ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டவுள்ள நிலையில், காவிரி கரையோர மற்றும் டெல்டா பகுதியைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.