மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி மற்றும் காவேரிபட்டி ஆகிய கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் செல்பி எடுக்க வேண்டாம் எனவும் காவிரி ஆற்றில் நீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இன்று ஒலிபெருக்கி மூலமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.