கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை வருமானவரியாகச் செலுத்துவது எல்லாருக்குமே வயிற்றெரிச்சலைத் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஆனால், உலக நாடுகள் பலவற்றில் வருமான வரி ஒழிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க நாடுகள் அரபு நாடுகளாகும். மேலும், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அனைத்திலுமே வருமான வரி இல்லை. அந்த வகையில், பஹாமாஸ், பெர்முடா, மொனாக்கோ, கேமன் தீவுகள், புருனய், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், நௌரு ஆகிய நாடுகளில் வருமான வரி இல்லை.