சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35% உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட புதிய வரி பட்டியல்,
மாத வருமானம் ரூ.21,000க்குள் இருந்தால் வரி உயர்வு இல்லை
வருமானம் ரூ.21,000 – 30,000 : வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆக உயர்வு
வருமானம் ரூ.30,000 – 45,000 : வரி ரூ.315லிருந்து ரூ.430 ஆக உயர்வு
வருமானம் ரூ.45,000 – 60,000 : வரி ரூ.690-லிருந்து ரூ.930 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.