ஐடிஆர் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். ஆனால், வரி செலுத்துவோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க மத்திய அரசு சாதகமாக இல்லை எனத் தெரிகிறது. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் 30 நாட்களுக்குள் அதை இ-வெரிஃபிகேஷன் செய்ய மறக்க வேண்டாம். Incometax.gov.in இல் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையைச் சரிபார்க்கலாம். ஐடிஆர் தொடர்பான பிரச்சனைகளுக்கு 18001030025 அல்லது 18004190025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.