நல்லது செய்து தோற்றோம்.. தீமை செய்து தோற்றால் தான் அவமானம்.. மரியாதையுடன் எழுவோம்! மக்களின் குரலாய் எதிரொளிப்போம்! என ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நகரியில் போட்டியிட்டு ரோஜா தோல்வி அடைந்தார்.