ஏர் இந்தியா விமானங்களில் இந்து மீல்ஸ்.. முஸ்லீம் மீல்ஸ் என இரண்டு வகையில் உணவு பட்டியல் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், இந்து மீல்ஸ், முஸ்லீம் மீல்ஸ் என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றி விட்டனவா? விமான போக்குவரத்து அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.