சமையல் செய்யும்போது கேஸ் சிலிண்டர் வெடித்து அடிக்கடி உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் நேரிடுவதை பார்த்திருப்போம். அதுபோன்ற சிலிண்டர் வடித்து விபத்து ஏற்பட்டால் கேஸ் நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் வெடித்ததும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கேஸ் நிறுவனத்தில் சமர்ப்பித்து 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கூற முடியும்.