கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆறுதல் கூறினார். அப்போது, பாதிக்கப்பட்டோரின் குடும்ப பெண்கள் “ஐயா! எங்களுக்கு இலவச அரிசி கூட வேணாம்.. இந்த சாராய கடையெல்லாம் (டாஸ்மாக்) மூடிடுங்க எனக் காலில் விழுந்து கதறினர். அதை கண்டதும் மனம் பொறுக்காமல் இபிஎஸ் கண்ணீர் விட்டார்.