ஹைதராபாத் மாநிலத்தில் பலாத்காரம் செய்ய முயன்ற போது தடுத்த மகளை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்ற போது இதனை தடுத்து தாயிடம் கூறி விடுவேன் என்று கூறியதால் 12 வயது மகளை கல்லை போட்டு தந்தை கொலை செய்துவிட்டு மகளை காணவில்லை என்று புகார் அளித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடி மற்றும் ஆபாச படங்களுக்கு அடிமையான தந்தையை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.