தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 22931 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், வகுப்பறைகளை பராமரிப்பதற்கும் நிலையான வழிகாட்டு செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதற்காக ஒரு ஆசிரியரை நியமிக்கும் மாறும் கற்றல் கற்பித்தலுக்கு மட்டுமே இதனை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.