பெங்களூரில் கீழே கிடந்த சோப்பை மிதித்து வழுக்கி விழுந்த பெண் உயிரிழந்துள்ளார். ரூபாய் என்ற 77 வயது இளம்பெண் தனது வீட்டின் மூன்றாவது தளத்தில் துணிகளை உலர்த்திக்கொண்டு இருந்தபோது தரையில் கிடந்த சோப்பை கவனிக்காமல் அதன் மீது கால் வைத்து வழுக்கி விழுந்தார். இதில் கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்த அவரை உடனிருந்த கணவர் காப்பாற்ற முயன்ற போதும் முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.