நன்னாரே பாடலுக்கு தோனி, கோலி, ரோஹித் AI குத்தாட்டம் வளரும் தொழில்நுட்பத்தில், தற்போது AI மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வசதி மூலம், நெட்டிசன்கள் பல்வேறு கன்டென்டுகளை உருவாக்கி இணையதளத்தை கலங்கடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் ‘நன்னாரே’ பாடலுக்கு தன்னுடன் சேர்ந்து இந்திய அணி வீரர்கள் தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் ஆடுவது போன்ற வீடியோவை AI தொழில்நுட்பக் கலைஞர் உருவாக்கியுள்ளார். இந்திய வீரர் ரிஷப் பண்ட் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.