திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை. அனுமதியின்றி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக இதுவரை யாரும் எங்களிடம் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை என்று கூறியுள்ளார்.