டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஏர்போர்ட்டில் செத்தாலும் பேசமாட்டேன் என்று கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் அவர் சென்று விட்டார். அமித்ஷாவின் திடீர் அழைப்பு காரணமாக அண்ணாமலை டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.