சிஆர்பிஎப் சார்பில் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 32 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும், சம்பளம் மாதம் ₹75,000-₹85,000 என்றும் கூறப்பட்டுள்ளது. ឈប់ ( https://rect.crpf .gov.in/ இணையதளத்தை பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.