இந்திய ரயில்வேயின் கிழக்கு பிரிவில் காலியாக உள்ள குரூப் c நிலையிலான 15 பதவிகளை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் scouts, Guides இட ஒதுக்கீட்டின் கீழ் வரக்கூடியது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 50 சதவீதம் மதிப்பெண்ணுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி என்று கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும்.