மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (BHEL) ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ, பி.காம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சிபெற்ற 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு bell-india.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http : [email protected]