எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள 183 பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரியுள்ளது. SI, Constable, Driver பணியிடங்களில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, டிப்ளமா. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹21,700 – ₹1,12,400. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 1. கூடுதல் தகவலுக்கு BSF இணைய முகவரியை கிளிக் செய்யவும்.