ரயில்வேயில் 7,951 இளநிலை பொறியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதில் 7,934 இடங்கள் இளநிலை பொறியாளர்களுக்கானது. எஞ்சிய பணியிடங்கள், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்டவற்றுக்கானது. https://www.rrbapply.gov.in/#/auth/landing என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது