இந்தியன் வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 1,500 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் 20 28 வயதிற்கு உட்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, indianbank.in என்ற இணையத்தளத்தில், விண்ணப்ப கட்டணமாக ₹500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.