#எங்கள்காவிரி_எங்கள்உரிமை; கர்நாடாவில் போராட்டம்… தமிழகத்தில் ட்ரெண்டிங்கில்… தெறிக்கவிடும் ட்விட்டர் ஹேஷ்டேக்..!!
கர்நாடகா அணைகளில் இருந்து காவேரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாண்டியா மட்டும்...