புதிய ஹீரோ கரிஷ்மா XMR பைக்கின் விலை திடீர் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? ஷாக்கில் வாடிக்கையாளர்கள்…!!!
பிரபல ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் புதிய கரிஷ்மா XMR பைக்கின் விலையை உயர்த்துவதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்த பைக்கின் விலை ரூ. 7000 வரை உயர்த்தப்பட்டுள்ளது....