அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!!
சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5505 ரூபாயாகவும்,...