கொள்கையோடு ஒத்துப்போகாத நிதிஷ் குமார்…சந்திரபாபு நாயுடு! – நிரந்தரமாக நீடிக்குமா பாஜக கூட்டணி?!
பா.ஜ.கவுடன் பல்வேறு எதிரும் புதிருமான கொள்கைகளையும் திட்டங்களையும் வைத்திருக்கும் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய இரண்டு தலைவர்களும் எப்படி கூட்டணி ஆட்சியில் இணக்கமாக செயல்படுவார்கள் என்ற கேள்வி...