ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி நீட்டிக்கப்படுமா? முதல்வர் பதில்…!!
ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவி நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தான் குடியரசுத்தலைவரோ, பிரதமரோ அல்ல எனவும், அதுபற்றி...