ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்திய கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள், விமானங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருக்கும் குழுவினரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மும்பை அருகே அரபிக்கடலில் வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது..