தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 0-400 ஒரு யூனிட்டுக்கு ₹4.60இல் இருந்து ₹4.80 காசுகளாகவும், 401 -500 வரை ஒரு யூனிட்டுக்கு 30 காசுகள், 501 600 வரை 40 காசுகள், 601-800 வரை ஒரு யூனிட்டுக்கு 45 காசுகள், 1000 யூனிட்டுக்கு மேல் 55 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது