‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூபாய் 3,100 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
ஜூலை 5ஆம் தேதிக்குள் பணியாணை வழங்கவும், ஜூலை 10ஆம் தேதிக்குள் பணிகளை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் வீடுகளை கட்ட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.