2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் 9 அம்சங்களை முன்னிறுத்தி தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாய உற்பத்தித்திறன் *வேலைவாய்ப்பு மற்றும் திறன் *மேம்பட்ட மனித வளம், சமூக நீதி *உற்பத்தி மற்றும் சேவைகள் *நகர்ப்புற வளர்ச்சி *ஆற்றல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு *புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு *அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் ஆகும். அந்தவையில் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.