தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையாக கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள தினகனா இணைய செய்தி சேனல் அலுவலகத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். இதில் சர்வதேச உரிமை கழக மாவட்ட தலைவர் எஸ் கண்ணகி, மாவட்ட இணைச் செயலாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர் கணேசன், கோவில்பட்டி தொகுதி செயலாளர் சந்தனமாரி, கோவில்பட்டி அதிமுக பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, இலுப்பையுரணி ADMK அதிமுக பிரமுகர்கள் தமிழ்ச்செல்வி, ராஜதுரை, பாலமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.