அதிமுக தலைவர்களில் நேர்த்தியாக பேசக்கூடிய தலைவர்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஒருவர், செய்தியாளர்களை சந்திப்பது, தொகுதி மக்களின் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா உள்ளிட்ட விழாக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பது என எந்த நேரமும் பம்பரமாக செயல்படுகின்றார். DJ updates என்ற பெயரில் வாட்ஸ் அப் சேனல் வைத்துள்ள அவர் கட்சி அறிக்கை மற்றும் பேட்டி என அனைத்தையும் அதன் மூலமாக பகிர்ந்து வருகின்றார்.