EMI மூலம் மொபைல் வாங்குவோருக்கு நிபுணர்கள் தரும் சில டிப்ஸ்
*வட்டி விகிதம், ப்ராசசிங் கட்டணம் ஆகியவற்றை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்
*கடன் வழங்கும் நிறுவனத்தின் பின்புலத்தை ஆராய வேண்டும்.
*பட்ஜெட்டுக்கு மீறி செல்ஃபோன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
*கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்முன், ஒருமுறை நன்கு படித்து பார்க்க வேண்டும்.
*மாதாந்திர EMIஐ சரியாக செலுத்தும் அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும்.