ரூ.3 கோடி நிதியை எம்.எல்.ஏக்கள் தொகுதி வளர்ச்சிக்கு செலவு செய்வதில் இருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. ரூ.2 கோடி மட்டுமே எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் விருப்பப்படியும், ஒரு கோடி ரூபாயை அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தவும். முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விதியை தளர்த்தி, ₹3 கோடி நிதியையும் நேரடியாக தொகுதிக்கு செலவிட அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.