இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில், டெக்னிகல் அட்டென்டன்ஸ், ஜூனியர் என்ஜீனியர் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட 476 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதியாக, ஐடிஐ, என்ஜீனியரிங் டிப்ளமோ குறிப்பிடப்பட்டுள்ளது. ឈប់ https://iocl.com/latest-job-opening இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 21 கடைசி நாள் ஆகும்.