நிதி அடிப்படையிலான கடன் விகிதமான MCLR என்பது ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு நிர்ணயிக்கும் உள் குறிப்பு விகிதமாகும். இது பல்வேறு கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை வரையறுக்க 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை SBI எவ்வளவு உயர்த்தியுள்ளது எனத் தெரிந்து கொள்வோம். *1 மாதம் – 8.35% * 3 மாதம் – 8.40% * 6 மாதம் 8.75% * 1 – 8.85% * 2 8.95% * 3 9%.