மோடி தலைமையிலான NDA அரசின் முதல் 15 நாள் ஆட்சியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதில், பயங்கர ரயில் விபத்து, காஷ்மீர் தீவிரவாத தாக்குதல், நீட் மோசடி, யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, PG நீட் தேர்வு ரத்து, பால் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, வெப்ப அலை உயிரிழப்புகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு, இவற்றுக்கு மத்தியில் மோடி ஆட்சியை தக்கவைக்க போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.