பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு…. கள ஆய்வாளர் கூறிய தகவல்…!!
மதுரை மாவட்டத்திலுள்ள நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது, நல்லமரம் கிராமத்தில் உடைந்த நிலையில்...
Read more