இலங்கைக்கு எதிராக முதல் டி20 போட்டிக்கான தனது ஆடும் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ள அவர், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி விவரம்: ஜெய்ஸ்வால், சுப்மன் கில், பண்ட், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ்.